Saltar al contenido
360expBeta pública
Iniciar sesión
Tamilische Geschichtenstunde / தமிழில் கதை சொல்லும் நேரம்

Tamilische Geschichtenstunde / தமிழில் கதை சொல்லும் நேரம்

📅sábado, 24 de octubre de 2026 · 2:00 p.m.
Familia

Descripción

கதை கேட்போம் வாரீர் !!!

தமிழில் கதை சொல்லும் நேரம் .

3 வயது தொடக்கம் 8வயது வரையுள்ள

சிறுவர்களுக்கு .

மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் 14.00 மணிக்கு தமிழில் கதை சொல்லும் நேரமாக Stadtbibliothek Aarau இல் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டமாவது சிறுவர்களின்

கல்வி, தாய்மொழிவளர்ச்சிக்காக என முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இக் கதை சொல்லும் நேரத்தில் கலந்து கொள்ளவும்.

Hören wir uns Geschichten an!

Tamilische Geschichtenstunden für Kinder zwischen 3 und 7 Jahren.

Jeweils an einem Samstag im Monat um 14.00 Uhr findet in der Stadtbibliothek Aarau eine Geschichtenstunde auf Tamilisch statt.

Das Angebot dient der Entwicklung der Muttersprache.

Wir freuen uns auf alle Eltern, die zusammen mit ihren Kindern an diesen Geschichtenstunden teilnehmen.

Kontakt Parameswary Nadarajah

078 774 64 16